17 ஆனால், அவர்களை அமைதியாக இருக்கும்படி பேதுரு தன் கையால் சைகை காட்டிவிட்டு, சிறையிலிருந்து யெகோவா தன்னை விடுதலை செய்ததைப் பற்றி அவர்களிடம் விவரமாகச் சொன்னார். பின்பு, “இந்த விஷயங்களை யாக்கோபுக்கும்+ மற்ற சகோதரர்களுக்கும் தெரிவியுங்கள்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வேறொரு இடத்துக்குப் போனார்.