ரோமர் 9:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ஆனாலும், கடவுளுடைய வார்த்தை நிறைவேறாமல் போய்விட்டதென்று அர்த்தமாகாது. ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தில் வருகிற எல்லாரும் உண்மையில் “இஸ்ரவேலர்கள்” கிடையாது.+
6 ஆனாலும், கடவுளுடைய வார்த்தை நிறைவேறாமல் போய்விட்டதென்று அர்த்தமாகாது. ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தில் வருகிற எல்லாரும் உண்மையில் “இஸ்ரவேலர்கள்” கிடையாது.+