29 கிரேக்க மொழி பேசிய யூதர்களிடம்கூட பிரசங்கித்துக்கொண்டும் வாதாடிக்கொண்டும் இருந்தார். ஆனால் அவர்கள் சவுலைக் கொல்வதற்கு முயற்சி செய்துவந்தார்கள்.+ 30 சகோதரர்களுக்கு இது தெரியவந்தபோது, அவரை செசரியாவுக்குக் கூட்டிக்கொண்டுபோய் அங்கிருந்து தர்சுவுக்கு+ அனுப்பி வைத்தார்கள்.