அப்போஸ்தலர் 8:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 சவுலோ, ஒவ்வொரு வீடாகப் புகுந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய்ச் சிறையில் அடைத்து, சபையைக் கொடூரமாகத் துன்புறுத்திவந்தான்.+
3 சவுலோ, ஒவ்வொரு வீடாகப் புகுந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய்ச் சிறையில் அடைத்து, சபையைக் கொடூரமாகத் துன்புறுத்திவந்தான்.+