-
அப்போஸ்தலர் 15:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 யூதேயாவிலிருந்து சில ஆட்கள் வந்து, “மோசேயின் சட்டத்தின்படி விருத்தசேதனம்+ செய்யாவிட்டால் மீட்புப் பெற முடியாது” என்று சகோதரர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். 2 அதனால் அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்கும் இடையே பயங்கர கருத்துவேறுபாடும் விவாதமும் ஏற்பட்டது. இந்த விஷயத்தை* பற்றிப் பேசுவதற்காக பவுலையும் பர்னபாவையும் வேறு சிலரையும் எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களிடமும் மூப்பர்களிடமும் அனுப்ப வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.+
-