உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 10:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அப்போது பேதுரு, “எழுந்திருங்கள்; நானும் ஒரு மனுஷன்தான்”+ என்று சொல்லி அவரைத் தூக்கிவிட்டார்.

  • அப்போஸ்தலர் 10:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அப்போது அவர்களிடம், “ஒரு யூதன் வேறு தேசத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்திப்பதோ அவரோடு பழகுவதோ யூத சட்டத்துக்கு எதிரானது என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.+ ஆனாலும், யாரையும் தீட்டானவர் என்றும், அசுத்தமானவர் என்றும் சொல்லக் கூடாது என்பதைக் கடவுள் எனக்குக் காட்டியிருக்கிறார்.+

  • அப்போஸ்தலர் 11:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அதனால், பேதுரு எருசலேமுக்கு வந்தபோது விருத்தசேதனத்தை ஆதரித்தவர்கள்+ அவரிடம் போய், 3 “விருத்தசேதனம் செய்யாதவர்களுடைய வீட்டுக்குப் போய், அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டீர்களே” என்று அவரைக் குறை சொல்ல* ஆரம்பித்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்