உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 21:20, 21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அதைக் கேட்டதும் அங்கே இருந்தவர்கள் கடவுளை மகிமைப்படுத்தினார்கள்; பின்பு அவரிடம், “சகோதரரே, யூதர்களில் எத்தனையோ ஆயிரம் பேர் இயேசுவின் சீஷர்களாகியிருப்பது உங்களுக்கே தெரியும்; அவர்கள் எல்லாரும் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் வைராக்கியமாக இருக்கிறார்கள்.+ 21 ஆனால், மற்ற தேசத்து மக்கள் மத்தியில் வாழும் யூதர்களிடம் அவர்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யவோ நம்முடைய சம்பிரதாயங்களின்படி நடக்கவோ கூடாது என்று சொல்லி, மோசேயின் திருச்சட்டத்தைவிட்டு விலகுமாறு* நீங்கள் கற்பிக்கிறீர்கள்+ என்ற வதந்தியை அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்