-
கலாத்தியர் 4:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 ஆனால், இப்போது உங்களுக்குக் கடவுளைப் பற்றித் தெரியும்; சொல்லப்போனால், கடவுளுக்கு உங்களைப் பற்றித் தெரியும். அப்படியிருக்கும்போது, பலவீனமாகவும் வெறுமையாகவும்+ இருக்கிற அடிப்படைக் காரியங்களுக்கு நீங்கள் ஏன் திரும்பிப்போகிறீர்கள்? பழையபடி அவற்றுக்கு ஏன் அடிமையாவதற்கு விரும்புகிறீர்கள்?+ 10 நாட்களையும் மாதங்களையும் காலங்களையும் வருஷங்களையும் நுணுக்கமாக அனுசரிக்கிறீர்களே.+
-