-
ரோமர் 4:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 அதனால்தான், அந்த வாக்குறுதி விசுவாசத்தால் கிடைக்கிறது. அதோடு, கடவுளுடைய அளவற்ற கருணையின் அடிப்படையில் கிடைக்கிறது.+ இப்படி, ஆபிரகாமின் வம்சத்தார் எல்லாருக்கும், அதாவது திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்கு மட்டுமல்ல ஆபிரகாமைப் போல் விசுவாசம் வைத்திருக்கிற எல்லாருக்கும்,+ அந்த வாக்குறுதி நிச்சயமானது.+ 17 (“நான் உன்னை நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக நியமித்திருக்கிறேன்” என்று எழுதப்பட்டிருக்கிறபடியே, ஆபிரகாம் நம் எல்லாருக்கும் தகப்பன் ஆனார்.)+ இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறவரும் நடக்கப்போகிறவற்றை நடந்ததுபோல்* சொல்கிறவருமான கடவுள்மேல் ஆபிரகாம் விசுவாசம் வைத்து, அவரிடமிருந்து அந்த வாக்குறுதியைப் பெற்றார்.
-