-
எபிரெயர் 8:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 ஆனால் இப்போது, இயேசு அதைவிட சிறப்பான சேவையைச் செய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். அதனால், முன்பு செய்யப்பட்ட ஒப்பந்தத்தைவிட மேலான ஒப்பந்தத்துக்கு+ அவர் மத்தியஸ்தராகவும்+ இருக்கிறார். இந்த ஒப்பந்தம் முன்பு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைவிட மேலான வாக்குறுதிகளின் அடிப்படையில் சட்டப்படி செய்யப்பட்டுள்ளது.+
-