ரோமர் 13:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அதனால், பாவ ஆசைகளின்படி நடக்க+ முன்கூட்டியே திட்டம் போடாதீர்கள். அதற்குப் பதிலாக, எஜமானாகிய இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.*+ எபேசியர் 4:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 கடவுளுடைய விருப்பத்தின்படி,* உண்மையான நீதிக்கும் உண்மைத்தன்மைக்கும்* ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.+
14 அதனால், பாவ ஆசைகளின்படி நடக்க+ முன்கூட்டியே திட்டம் போடாதீர்கள். அதற்குப் பதிலாக, எஜமானாகிய இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.*+
24 கடவுளுடைய விருப்பத்தின்படி,* உண்மையான நீதிக்கும் உண்மைத்தன்மைக்கும்* ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.+