-
1 கொரிந்தியர் 12:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 நாம் யூதர்களாக இருந்தாலும், கிரேக்கர்களாக இருந்தாலும், அடிமைகளாக இருந்தாலும், சுதந்திரமானவர்களாக இருந்தாலும், எல்லாரும் ஒரே உடலாவதற்காக ஒரே சக்தியால் ஞானஸ்நானம் பெற்றோம்; நம் எல்லாருக்கும் ஒரே சக்திதான் கொடுக்கப்பட்டது.
-
-
கொலோசெயர் 3:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 கடவுள் தருகிற புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்;+ அதாவது, திருத்தமான அறிவின் மூலம் உங்கள் சுபாவத்தைக் கடவுளுடைய சாயலுக்கு ஏற்றபடி புதிதாக்கிக்கொண்டே இருங்கள்.+ 11 இந்த விஷயத்தில் கிரேக்கர் என்றோ, யூதர் என்றோ, விருத்தசேதனம் செய்தவர் என்றோ, விருத்தசேதனம் செய்யாதவர் என்றோ, அன்னியர் என்றோ, சீத்தியர்* என்றோ, அடிமை என்றோ, சுதந்திரமானவர் என்றோ எந்த வேறுபாடும் இல்லை. கிறிஸ்துதான் எல்லாருக்குள்ளும் எல்லாமுமாக இருக்கிறார்.+
-