-
1 பேதுரு 3:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அதேபோல் கணவர்களே, நீங்களும் உங்கள் மனைவியை நன்றாகப் புரிந்துகொண்டு* அவளோடு வாழுங்கள்; பெண்ணாக இருப்பவள் உங்களைவிட பலவீனமாக* இருப்பதாலும், கடவுளுடைய அளவற்ற தயவால் உங்களோடுகூட அவளுக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்கப்போவதாலும்,+ அவளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுங்கள்;+ இல்லையென்றால், உங்கள் ஜெபங்களைக் கடவுள் கேட்க மாட்டார்.
-