14 அந்த வார்த்தை ஒரு மனிதராகி*+ நம் மத்தியில் குடியிருந்தார். அவருடைய மகிமையைப் பார்த்தோம். அந்த மகிமை தகப்பனிடமிருந்து ஒரே மகனுக்கு*+ கிடைக்கும் மகிமையாக இருந்தது. அவர் அளவற்ற கருணையும்* சத்தியமும் நிறைந்தவராக இருந்தார்.
14 அதனால், ‘பிள்ளைகள்’ சதையும் இரத்தமுமாக இருப்பதால், அவரும் அவர்களைப் போலவே சதையும் இரத்தமுமாக ஆனார்;+ மரணத்துக்கு வழிவகுக்கிற+ பிசாசைத்+ தன்னுடைய மரணத்தால் அழிப்பதற்கும்,