கொலோசெயர் 3:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 இப்போதோ கடும் கோபம், சினம், கெட்ட குணம்,+ பழிப்பேச்சு ஆகிய எல்லாவற்றையும் அடியோடு விட்டுவிடுங்கள்;+ ஆபாசமான பேச்சு உங்கள் வாயிலிருந்து ஒருபோதும் வரக் கூடாது.+
8 இப்போதோ கடும் கோபம், சினம், கெட்ட குணம்,+ பழிப்பேச்சு ஆகிய எல்லாவற்றையும் அடியோடு விட்டுவிடுங்கள்;+ ஆபாசமான பேச்சு உங்கள் வாயிலிருந்து ஒருபோதும் வரக் கூடாது.+