-
ரோமர் 13:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கிவிட்டது. அதனால், நாம் இருளுக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு,+ ஒளிக்குரிய ஆயுதங்களை அணிந்துகொள்ள வேண்டும்.+ 13 குடித்துக் கும்மாளம் போடுதல், குடிவெறி, பாலியல் முறைகேடு, வெட்கங்கெட்ட நடத்தை,*+ சண்டை சச்சரவு, பொறாமை ஆகியவற்றைத் தவிர்த்து,+ பகலில் நடக்கிறவர்களைப் போல் கண்ணியமாக நடக்க வேண்டும்.+
-