எபேசியர் 2:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அதோடு, குற்றங்களாலும் பாவங்களாலும் செத்த நிலையில் இருந்தபோதிலும், கடவுள் உங்களுக்கு உயிர் தந்தார்.+ கொலோசெயர் 2:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அதுமட்டுமல்ல, குற்றங்கள் செய்ததன் காரணமாகவும் விருத்தசேதனம் செய்துகொள்ளாததன் காரணமாகவும் நீங்கள் செத்த நிலையில் இருந்தபோதிலும், கடவுள் உங்களை அவரோடு உயிர்ப்பித்தார்.+ நம்முடைய எல்லா குற்றங்களையும் தயவாக மன்னித்தார்.+
2 அதோடு, குற்றங்களாலும் பாவங்களாலும் செத்த நிலையில் இருந்தபோதிலும், கடவுள் உங்களுக்கு உயிர் தந்தார்.+
13 அதுமட்டுமல்ல, குற்றங்கள் செய்ததன் காரணமாகவும் விருத்தசேதனம் செய்துகொள்ளாததன் காரணமாகவும் நீங்கள் செத்த நிலையில் இருந்தபோதிலும், கடவுள் உங்களை அவரோடு உயிர்ப்பித்தார்.+ நம்முடைய எல்லா குற்றங்களையும் தயவாக மன்னித்தார்.+