1 தீமோத்தேயு 6:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அடிமைகளாக* இருக்கிற எல்லாரும் தங்களுடைய எஜமான்களை மிகவும் மதிப்புக்குரியவர்களாகக் கருத வேண்டும்;+ அப்போதுதான், கடவுளுடைய பெயருக்கும் போதனைக்கும் எந்தப் பழிச்சொல்லும் வராது.+ 1 பேதுரு 2:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 வேலைக்காரர்களே, உங்கள் முதலாளிகளுக்குத் தகுந்த மரியாதை காட்டி அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடங்கள்;+ நல்லவர்களாகவும் நியாயமானவர்களாகவும் இருக்கிற முதலாளிகளுக்கு மட்டுமல்ல, பிரியப்படுத்தக் கடினமானவர்களாக இருக்கிறவர்களுக்கும் கட்டுப்பட்டு நடங்கள்.
6 அடிமைகளாக* இருக்கிற எல்லாரும் தங்களுடைய எஜமான்களை மிகவும் மதிப்புக்குரியவர்களாகக் கருத வேண்டும்;+ அப்போதுதான், கடவுளுடைய பெயருக்கும் போதனைக்கும் எந்தப் பழிச்சொல்லும் வராது.+
18 வேலைக்காரர்களே, உங்கள் முதலாளிகளுக்குத் தகுந்த மரியாதை காட்டி அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடங்கள்;+ நல்லவர்களாகவும் நியாயமானவர்களாகவும் இருக்கிற முதலாளிகளுக்கு மட்டுமல்ல, பிரியப்படுத்தக் கடினமானவர்களாக இருக்கிறவர்களுக்கும் கட்டுப்பட்டு நடங்கள்.