கொலோசெயர் 3:23, 24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனிதர்களுக்காகச் செய்யாமல், யெகோவாவுக்காக* முழு மூச்சோடு செய்யுங்கள்.+ 24 அதன் பலனாக யெகோவாவிடமிருந்து* ஆஸ்தி கிடைக்கும்+ என்பது உங்களுக்குத் தெரியும், இல்லையா? எஜமானாகிய கிறிஸ்துவுக்கு அடிமைகளாக வேலை செய்யுங்கள்.
23 நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனிதர்களுக்காகச் செய்யாமல், யெகோவாவுக்காக* முழு மூச்சோடு செய்யுங்கள்.+ 24 அதன் பலனாக யெகோவாவிடமிருந்து* ஆஸ்தி கிடைக்கும்+ என்பது உங்களுக்குத் தெரியும், இல்லையா? எஜமானாகிய கிறிஸ்துவுக்கு அடிமைகளாக வேலை செய்யுங்கள்.