2 பேதுரு 2:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பாவம் செய்த தேவதூதர்களைக்+ கடவுள் தண்டிக்காமல் விடவில்லை; அவர்களை டார்டரசுக்குள்*+ தள்ளி, பயங்கர இருட்டில் அவர்களைச் சங்கிலிகளால் கட்டி* நியாயத்தீர்ப்புக்காக அடைத்து வைத்தார்.+
4 பாவம் செய்த தேவதூதர்களைக்+ கடவுள் தண்டிக்காமல் விடவில்லை; அவர்களை டார்டரசுக்குள்*+ தள்ளி, பயங்கர இருட்டில் அவர்களைச் சங்கிலிகளால் கட்டி* நியாயத்தீர்ப்புக்காக அடைத்து வைத்தார்.+