2 தீமோத்தேயு 4:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 தீகிக்குவை+ நான் எபேசுவுக்கு அனுப்பியிருக்கிறேன். தீத்து 3:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அர்தெமாவையோ தீகிக்குவையோ+ நான் உன்னிடம் அனுப்பிய பின்பு, நிக்கொப்போலிக்கு என்னிடம் வர உன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்; அங்கேதான் குளிர் காலத்தில் தங்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன்.
12 அர்தெமாவையோ தீகிக்குவையோ+ நான் உன்னிடம் அனுப்பிய பின்பு, நிக்கொப்போலிக்கு என்னிடம் வர உன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்; அங்கேதான் குளிர் காலத்தில் தங்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன்.