உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 28:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அப்போது, இயேசு சீஷர்களுக்குப் பக்கத்தில் போய், “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.+

  • எபேசியர் 5:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 ஏனென்றால், கிறிஸ்து சபைக்குத் தலையாக இருப்பதுபோல்,+ கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்.+ கிறிஸ்து தன்னுடைய உடலாகிய சபையின் மீட்பராக இருக்கிறார்.

  • கொலோசெயர் 1:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அவர்தான் சபையாகிய உடலுக்குத் தலையாக இருக்கிறார்,+ அவர்தான் முதலானவராக இருக்கிறார், முதன்முதலில் உயிரோடு எழுப்பப்பட்டவராக இருக்கிறார்;+ இப்படி, எல்லாவற்றிலும் முதன்மையானவராக இருக்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்