1 கொரிந்தியர் 2:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 நாம் இந்த உலகத்தின் சிந்தையைப் பெறவில்லை, கடவுளுடைய சக்தியைத்தான் பெற்றிருக்கிறோம்.+ அதனால்தான், கடவுள் நமக்குத் தயவுடன் வெளிப்படுத்தியிருக்கிற விஷயங்களை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.
12 நாம் இந்த உலகத்தின் சிந்தையைப் பெறவில்லை, கடவுளுடைய சக்தியைத்தான் பெற்றிருக்கிறோம்.+ அதனால்தான், கடவுள் நமக்குத் தயவுடன் வெளிப்படுத்தியிருக்கிற விஷயங்களை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.