-
கொலோசெயர் 2:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அவருக்குள் ஞானஸ்நானம் பெற்ற நீங்கள் அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள்.+ அதோடு, அவரை உயிர்த்தெழுப்பிய கடவுளுடைய+ வல்லமையில் விசுவாசம் வைத்ததால் அவரோடு இணைந்தவர்களாக அவரோடு உயிர்த்தெழுப்பப்பட்டீர்கள்.+
13 அதுமட்டுமல்ல, குற்றங்கள் செய்ததன் காரணமாகவும் விருத்தசேதனம் செய்துகொள்ளாததன் காரணமாகவும் நீங்கள் செத்த நிலையில் இருந்தபோதிலும், கடவுள் உங்களை அவரோடு உயிர்ப்பித்தார்.+ நம்முடைய எல்லா குற்றங்களையும் தயவாக மன்னித்தார்.+
-