-
எபேசியர் 1:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிறவருக்குப் புகழ் சேரட்டும். ஏனென்றால், கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நமக்குக் கடவுள் தன்னுடைய சக்தியின் மூலம் எல்லா ஆசீர்வாதங்களையும் பரலோகத்தில் கொடுத்து நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.+ 4 கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நாம் அவருக்கு முன்பாக அன்பானவர்களாகவும் பரிசுத்தமானவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும்+ இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உலகம் உண்டாவதற்கு முன்பே நம்மைத் தேர்ந்தெடுத்தார்.
-