11 இந்த விஷயத்தில் கிரேக்கர் என்றோ, யூதர் என்றோ, விருத்தசேதனம் செய்தவர் என்றோ, விருத்தசேதனம் செய்யாதவர் என்றோ, அன்னியர் என்றோ, சீத்தியர் என்றோ, அடிமை என்றோ, சுதந்திரமானவர் என்றோ எந்த வேறுபாடும் இல்லை. கிறிஸ்துதான் எல்லாருக்குள்ளும் எல்லாமுமாக இருக்கிறார்.+