1 கொரிந்தியர் 4:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 எங்களைக் கிறிஸ்துவின் வேலையாட்கள்* என்றும், கடவுளுடைய பரிசுத்த ரகசியங்களை+ அறிவிப்பதற்கு நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் என்றும் மக்கள் நினைக்க வேண்டும். எபேசியர் 6:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 நல்ல செய்தியின் பரிசுத்த ரகசியத்தைத்+ தைரியமாகப் பேசுவதற்குக் கடவுள் என் வாயில் வார்த்தைகளைத் தர வேண்டுமென்று எனக்காகவும் ஜெபம் செய்யுங்கள்.
4 எங்களைக் கிறிஸ்துவின் வேலையாட்கள்* என்றும், கடவுளுடைய பரிசுத்த ரகசியங்களை+ அறிவிப்பதற்கு நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் என்றும் மக்கள் நினைக்க வேண்டும்.
19 நல்ல செய்தியின் பரிசுத்த ரகசியத்தைத்+ தைரியமாகப் பேசுவதற்குக் கடவுள் என் வாயில் வார்த்தைகளைத் தர வேண்டுமென்று எனக்காகவும் ஜெபம் செய்யுங்கள்.