உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 பேதுரு 1:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 உங்களுக்குக் கிடைக்கவிருந்த அளவற்ற கருணையைப் பற்றி முன்கூட்டியே சொன்ன தீர்க்கதரிசிகள், இந்த மீட்பைப் பற்றித்தான் ஊக்கமாகவும் கவனமாகவும் அலசி ஆராய்ந்தார்கள்.+

  • 1 பேதுரு 1:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அவர்கள் சேவை செய்துவந்தது தங்களுக்காக அல்ல, உங்களுக்காகத்தான் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவர்கள் முன்கூட்டியே சொன்ன விஷயங்கள், பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்ட கடவுளுடைய சக்தியால் நல்ல செய்தியைப் பிரசங்கித்தவர்களின் மூலம் இப்போது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.+ அந்த விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதற்குத் தேவதூதர்களும் ஆவலோடு இருக்கிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்