-
எபிரெயர் 4:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 நம்முடைய தலைமைக் குரு நம் பலவீனங்களைக் குறித்து அனுதாபப்பட முடியாதவர் அல்ல,+ ஆனால் நம்மைப் போல் எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டவர்; என்றாலும், பாவமே இல்லாதவர்.+ 16 அதனால், அளவற்ற கருணை காட்டுகிற கடவுளுடைய சிம்மாசனத்தை நாம் தயக்கமில்லாமல் அணுகுவோமாக.+ அப்படிச் செய்தால், நமக்கு உதவி தேவைப்படுகிறபோது சரியான சமயத்தில் இரக்கத்தையும் அளவற்ற கருணையையும் பெறுவோம்.
-