2 தீமோத்தேயு 2:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 கிறிஸ்து இயேசு மூலம் கிடைக்கிற மீட்பையும் முடிவில்லாத மகிமையையும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லா கஷ்டங்களையும் அவர்களுக்காகச் சகித்துவருகிறேன்.+
10 கிறிஸ்து இயேசு மூலம் கிடைக்கிற மீட்பையும் முடிவில்லாத மகிமையையும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லா கஷ்டங்களையும் அவர்களுக்காகச் சகித்துவருகிறேன்.+