1 தீமோத்தேயு 3:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 இது நம்பகமான விஷயம்: கண்காணியாவதற்கு முயற்சி செய்கிற ஒருவர்+ சிறந்த வேலையை விரும்புகிறார். 1 தீமோத்தேயு 3:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அதேபோல், உதவி ஊழியர்கள் பொறுப்புடன் நடக்கிறவர்களாகவும், இரண்டு விதமாகப் பேசாதவர்களாகவும்,* திராட்சமதுவை அளவுக்கு அதிகமாகக் குடிக்காதவர்களாகவும், அநியாய லாபம் சம்பாதிக்க அலையாதவர்களாகவும்,+
8 அதேபோல், உதவி ஊழியர்கள் பொறுப்புடன் நடக்கிறவர்களாகவும், இரண்டு விதமாகப் பேசாதவர்களாகவும்,* திராட்சமதுவை அளவுக்கு அதிகமாகக் குடிக்காதவர்களாகவும், அநியாய லாபம் சம்பாதிக்க அலையாதவர்களாகவும்,+