1 தீமோத்தேயு 6:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 கடவுள்பக்தி மிகுந்த ஆதாயம் தரும்+ என்பது உண்மைதான்; ஆனால் கடவுள்பக்தியோடுகூட, போதுமென்ற மனம்* உள்ளவர்களுக்குத்தான் அது மிகுந்த ஆதாயம் தரும். 1 தீமோத்தேயு 6:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அதனால், நமக்கு உணவும் உடையும்* இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்.+ எபிரெயர் 13:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 பண ஆசையில்லாமல் வாழுங்கள்.+ உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.+ ஏனென்றால், “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.+
6 கடவுள்பக்தி மிகுந்த ஆதாயம் தரும்+ என்பது உண்மைதான்; ஆனால் கடவுள்பக்தியோடுகூட, போதுமென்ற மனம்* உள்ளவர்களுக்குத்தான் அது மிகுந்த ஆதாயம் தரும்.
5 பண ஆசையில்லாமல் வாழுங்கள்.+ உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.+ ஏனென்றால், “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.+