உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 40:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார்.

      தெம்பு இல்லாதவர்களுக்கு எல்லா பலமும் கொடுக்கிறார்.+

  • 2 கொரிந்தியர் 4:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 இருந்தாலும், இயல்புக்கு மிஞ்சிய சக்தி எங்களுடையது அல்ல, அது கடவுளுடையது என்பது தெளிவாய்த் தெரிவதற்காக,+ நாங்கள் இந்தப் பொக்கிஷத்தை+ மண்பாத்திரங்களில்*+ பெற்றிருக்கிறோம்.

  • 2 கொரிந்தியர் 12:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அவரோ, “என் அளவற்ற கருணை உனக்குப் போதும். நீ பலவீனமாக இருக்கும்போது என்னுடைய பலம் உனக்கு முழுமையாகக் கிடைக்கும்”+ என்று சொன்னார். அதனால், கிறிஸ்துவின் வல்லமை எனக்கு ஒரு கூடாரம்போல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் மிகுந்த சந்தோஷத்தோடு என் பலவீனங்களைப் பற்றிப் பெருமை பேசுவேன். 10 எனக்கு ஏற்படுகிற பலவீனங்கள், அவமானங்கள், நெருக்கடிகள், துன்புறுத்தல்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை கிறிஸ்துவுக்காகச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நான் பலவீனமாக இருக்கும்போது பலமுள்ளவனாக இருக்கிறேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்