-
பிலிப்பியர் 1:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 சகோதரர்களே, என்னுடைய சூழ்நிலை நல்ல செய்தி பரவுவதற்கு உதவியாக இருந்ததே தவிர, தடையாக இருக்கவில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். 13 நான் கிறிஸ்துவுக்காகத்தான் கைதியாக+ இருக்கிறேன் என்பது ரோம அரசனின் மெய்க்காவலர்கள் அனைவருக்கும் மற்ற எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது.+
-