யோவான் 15:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நான் திராட்சைக் கொடி, நீங்கள் கிளைகள். ஒருவன் என்னோடும் நான் அவனோடும் நிலைத்திருந்தால் அவன் அதிகமாகக் கனி தருவான்.+ என்னோடு இல்லையென்றால் உங்களால் எதையுமே செய்ய முடியாது.
5 நான் திராட்சைக் கொடி, நீங்கள் கிளைகள். ஒருவன் என்னோடும் நான் அவனோடும் நிலைத்திருந்தால் அவன் அதிகமாகக் கனி தருவான்.+ என்னோடு இல்லையென்றால் உங்களால் எதையுமே செய்ய முடியாது.