2 தீமோத்தேயு 4:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ஏனென்றால், நான் ஏற்கெனவே என்னைத் திராட்சமது காணிக்கையைப் போல் ஊற்றிவிட்டேன்;+ நான் விடுதலை பெறுகிற நேரம்+ நெருங்கிவிட்டது.
6 ஏனென்றால், நான் ஏற்கெனவே என்னைத் திராட்சமது காணிக்கையைப் போல் ஊற்றிவிட்டேன்;+ நான் விடுதலை பெறுகிற நேரம்+ நெருங்கிவிட்டது.