2 கொரிந்தியர் 5:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அதனால், எப்போதும் மிகுந்த தைரியத்துடன் இருக்கிறோம். அதோடு, இந்த உடலில் குடியிருக்கும்போது நம் எஜமானிடமிருந்து தூரத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம்.+ 2 கொரிந்தியர் 5:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நாம் மிகுந்த தைரியத்தோடு இருக்கிறோம்; இந்த உடலில் குடியிருக்காமல் நம் எஜமானோடு குடியிருக்கவே அதிகமாக ஆசைப்படுகிறோம்.+
6 அதனால், எப்போதும் மிகுந்த தைரியத்துடன் இருக்கிறோம். அதோடு, இந்த உடலில் குடியிருக்கும்போது நம் எஜமானிடமிருந்து தூரத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம்.+
8 நாம் மிகுந்த தைரியத்தோடு இருக்கிறோம்; இந்த உடலில் குடியிருக்காமல் நம் எஜமானோடு குடியிருக்கவே அதிகமாக ஆசைப்படுகிறோம்.+