-
2 தெசலோனிக்கேயர் 1:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 எல்லா துன்புறுத்தல்களையும் கஷ்டங்களையும்* நீங்கள் தாங்கிக்கொண்டு* சகிப்புத்தன்மையையும் விசுவாசத்தையும் காட்டி வருவதால்,+ கடவுளுடைய சபைகளில் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறோம்.+ 5 கடவுள் நீதியோடு நியாயந்தீர்க்கிறார் என்பதற்கு இது அத்தாட்சியாக இருக்கிறது. இதன் காரணமாக, கடவுளுடைய அரசாங்கத்துக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் கருதப்படுவீர்கள்; இந்த அரசாங்கத்துக்காகத்தான் இப்போது நீங்கள் துன்பங்களை அனுபவிக்கிறீர்கள்.+
-