யோவான் 14:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 ‘நான் போவேன், ஆனால் மறுபடியும் உங்களிடம் வருவேன்’ என்று உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்கள். என்மேல் உங்களுக்கு அன்பு இருந்தால், நான் என் தகப்பனிடம் போவதை நினைத்து சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், என் தகப்பன் என்னைவிட பெரியவர்.+
28 ‘நான் போவேன், ஆனால் மறுபடியும் உங்களிடம் வருவேன்’ என்று உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்கள். என்மேல் உங்களுக்கு அன்பு இருந்தால், நான் என் தகப்பனிடம் போவதை நினைத்து சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், என் தகப்பன் என்னைவிட பெரியவர்.+