-
யோவான் 5:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 தகப்பன் ஒருவரையும் நியாயந்தீர்ப்பதில்லை, நியாயந்தீர்க்கிற அதிகாரம் முழுவதையும் மகனிடம் ஒப்படைத்திருக்கிறார்.+ 23 எல்லாரும் தகப்பனுக்கு மதிப்புக் கொடுப்பது போலவே மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார். மகனுக்கு மதிப்புக் கொடுக்காதவன் அவரை அனுப்பிய தகப்பனுக்கும் மதிப்புக் கொடுப்பதில்லை.+
-