1 கொரிந்தியர் 10:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அவர்களில் சிலர் முணுமுணுத்ததால்+ கடவுளுடைய தூதனால் அழிக்கப்பட்டார்கள்;+ அவர்களைப் போல் நாமும் முணுமுணுக்காமல் இருப்போமாக. 1 பேதுரு 4:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 முணுமுணுக்காமல் ஒருவரை ஒருவர் உபசரியுங்கள்.+
10 அவர்களில் சிலர் முணுமுணுத்ததால்+ கடவுளுடைய தூதனால் அழிக்கப்பட்டார்கள்;+ அவர்களைப் போல் நாமும் முணுமுணுக்காமல் இருப்போமாக.