1 தீமோத்தேயு 2:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அதனால், நீங்கள் எல்லாரும் கூடிவருகிற இடங்களில் ஆண்கள் கடும் கோபத்தையும்+ தர்க்கங்களையும்+ தவிர்த்து, உண்மையோடு* தங்கள் கைகளை உயர்த்தி ஜெபம் செய்ய வேண்டும்+ என்று விரும்புகிறேன்.
8 அதனால், நீங்கள் எல்லாரும் கூடிவருகிற இடங்களில் ஆண்கள் கடும் கோபத்தையும்+ தர்க்கங்களையும்+ தவிர்த்து, உண்மையோடு* தங்கள் கைகளை உயர்த்தி ஜெபம் செய்ய வேண்டும்+ என்று விரும்புகிறேன்.