பிலேமோன் 22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 நீங்கள் எல்லாரும் செய்கிற ஜெபத்தின் காரணமாக, நான் விடுதலையாகி உங்களை வந்து பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,+ அதனால், நான் வந்து தங்குவதற்கு ஓர் இடத்தை ஏற்பாடு செய்யுங்கள்.
22 நீங்கள் எல்லாரும் செய்கிற ஜெபத்தின் காரணமாக, நான் விடுதலையாகி உங்களை வந்து பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,+ அதனால், நான் வந்து தங்குவதற்கு ஓர் இடத்தை ஏற்பாடு செய்யுங்கள்.