லூக்கா 13:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 “இடுக்கமான கதவு வழியாக நுழைவதற்குத் தீவிரமாக முயற்சி செய்யுங்கள்.+ ஏனென்றால், நிறைய பேர் உள்ளே நுழையப் பார்ப்பார்கள். ஆனால், நுழைய முடியாமல்போகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
24 “இடுக்கமான கதவு வழியாக நுழைவதற்குத் தீவிரமாக முயற்சி செய்யுங்கள்.+ ஏனென்றால், நிறைய பேர் உள்ளே நுழையப் பார்ப்பார்கள். ஆனால், நுழைய முடியாமல்போகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.