உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவான் 18:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 அதற்கு இயேசு,+ “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல.+ என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், நான் யூதர்களிடம் ஒப்படைக்கப்படாதபடி என் ஊழியர்கள் எனக்காகப் போராடியிருப்பார்கள்.+ ஆனால், என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல” என்று சொன்னார்.

  • எபேசியர் 2:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிற நம்மை உயிரோடு எழுப்பி, அவரோடு பரலோகத்தில் உட்கார வைத்திருக்கிறார்.+

  • கொலோசெயர் 3:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ஆனாலும், நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள்+ என்றால், கடவுளுடைய வலது பக்கத்தில் அவர் உட்கார்ந்திருக்கிற+ இடத்துக்குரிய காரியங்களையே, அதாவது பரலோகத்துக்குரிய காரியங்களையே, தொடர்ந்து தேடுங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்