1 கொரிந்தியர் 15:42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 இறந்தவர்களுடைய உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும்; அழிவுள்ளதாக விதைக்கப்படுவது அழிவில்லாததாக உயிர்த்தெழுப்பப்படும்.+ 1 கொரிந்தியர் 15:49 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 49 நாம் மண்ணால் உண்டானவனுடைய சாயலில் இருப்பதுபோல்,+ பரலோகத்துக்குரியவருடைய சாயலிலும் இருப்போம்.+
42 இறந்தவர்களுடைய உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும்; அழிவுள்ளதாக விதைக்கப்படுவது அழிவில்லாததாக உயிர்த்தெழுப்பப்படும்.+