-
1 தீமோத்தேயு 3:16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 கடவுள்பக்தியின் பரிசுத்த ரகசியம் நிச்சயமாகவே மகத்தானது: ‘அவர் பூமிக்குரிய உடலில் வந்தார்,+ பரலோகத்துக்குரிய உடலில் நீதியுள்ளவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்,+ தேவதூதர்களுக்குக் காணப்பட்டார்,+ மற்ற தேசத்து மக்கள் மத்தியில் பிரசங்கிக்கப்பட்டார்,+ உலக மக்களால் நம்பிக்கை வைக்கப்பட்டார்,+ மகிமையில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.’
-