ரோமர் 7:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 வாழ்வுக்கு வழிநடத்த வேண்டிய திருச்சட்டமே+ மரணத்துக்கு வழிநடத்துவதைப் புரிந்துகொண்டேன். கலாத்தியர் 3:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 திருச்சட்டத்தின் செயல்களை நம்பியிருக்கிற எல்லாரும் சாபத்துக்கு உட்பட்டவர்கள். ஏனென்றால், “திருச்சட்ட சுருளில் எழுதப்பட்ட அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்காத எல்லாரும் சபிக்கப்பட்டவர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+
10 திருச்சட்டத்தின் செயல்களை நம்பியிருக்கிற எல்லாரும் சாபத்துக்கு உட்பட்டவர்கள். ஏனென்றால், “திருச்சட்ட சுருளில் எழுதப்பட்ட அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்காத எல்லாரும் சபிக்கப்பட்டவர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+