உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கலாத்தியர் 3:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 “மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதப்பட்டிருப்பதால்,+ கிறிஸ்து நமக்குப் பதிலாகச் சாபமாகி, நம்மை விலைகொடுத்து வாங்குவதன் மூலம்+ திருச்சட்டத்தின் சாபத்திலிருந்து நம்மை விடுதலை செய்தார்.+

  • எபிரெயர் 9:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அதனால்தான், கிறிஸ்து ஒரு புதிய ஒப்பந்தத்தின் மத்தியஸ்தராக+ ஆகியிருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் வாக்குறுதி கொடுக்கப்பட்ட முடிவில்லாத வாழ்வை* பெறுவதற்காக+ அப்படி மத்தியஸ்தராக ஆகியிருக்கிறார். அவருடைய மரணத்தின் மூலம்தான் இது சாத்தியமாகி இருக்கிறது; அவருடைய மரணத்தின் மூலம்தான் முந்தின ஒப்பந்தத்தின்கீழ் செய்த குற்றங்களிலிருந்து ஒரு மீட்புவிலையால்+ அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

  • 1 பேதுரு 2:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 நாம் பாவச் செயல்களுக்குச் செத்து நீதியான செயல்களுக்கென்று வாழ்வதற்காகத்தான், மரக் கம்பத்தில்* அறையப்பட்ட தன்னுடைய உடலில்+ அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்தார்.+ “அவருடைய காயங்களால் நீங்கள் குணமானீர்கள்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்