2 கிறிஸ்தவர்களான நீங்கள் ஒருவருக்கொருவர் உற்சாகத்தையும், அன்பினால் ஆறுதலையும், அக்கறையையும், கனிவான பாசத்தையும், கரிசனையையும் காட்டுகிறீர்கள் என்றால், 2 ஒரே சிந்தையோடும் ஒரே அன்போடும் ஒரே உள்ளத்தோடும் ஒரே யோசனையோடும் அதைச் செய்து என்னைச் சந்தோஷத்தால் நிரப்புங்கள்.+